Ads Click

Ads Click




இதில் குறிப்பிடுவது என்னவென்றால். எவ்வாறு இணையத்தினூடாக விளம்பரங்களை பார்பதன் மூலம் பணமீட்டலாம் என்பதையாகும்.முதலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒன்று உள்ளது.  (PTR,PTC )  இது எவ்வாறு செயற்படுவது என்பதை இலகுவான விடயம்.இந்த நிறுவனம் பல வியாகார நிறுவனங்களின் இணையதளங்களை விளம்பரப்படுத்துவது இவர்களுடைய தொழிலாகும். எனவே இவர்களுக்கு கொடுக்கக் கூடிய கட்டணத்தில் குறிப்பிட்ட வீத்தினை இதனை பார்வையாளருக்கு வழங்குகின்றனர்.


இந்த இணையப்பக்கங்களை 30 வினாடிகள் பார்தால் போதும். அதற்கு அவர்கள் $ 0.10 -$ 0.20 வழங்குகின்றனர்.







இவ்வாரன இணையதளங்களின் விபரங்கள் கீலே தரப்பட்டுள்ளது இவற்றில் நீங்கள் அங்கத்தவராகியதன் பின் உங்களுக்கும் இதன் மூலம் பணமீட்ட முடியும்.