Thursday, March 10, 2011

அறிமுகம்

இந்த Blog இன் ஊடாக இணையம் பற்றிய அறிவினையும் . இணையத்தின் மூலம் பணம் ஈட்டும் முறையினையும் கற்றுக்கொள்ள முடியும் . எவ்வித கட்டணக்களும் செல்லுத்த தேவை இல்லை. இலவசமாக கிடைக்கும் இந்த வாய்பினை  செய்வதற்கு   பொருமையும் ஊக்கமும் தேவை ஏன் என்றால் சிலர் இதனை மேற்கொள்ளும் போது சலிப்பு ஏற்பமும் போது இதனை  விட்டு விடுகின்றனர். இதனை தொடர்ந்து மேற்கொள்வதின் மூலமே சிற்ந்த வெளியீட்டினை பெற முடியும்.
இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்.
  1. Online Banking
  2. Ads Click
  3. Form Filing 
  4. Data Entry Job ( 1st Company, 2nd Company )
  5. Online buy & Sell